Sunday, August 20, 2006
என் ஆதியும் என்னில் பாதியும்
தாய்க்குப் பின் தாரம் என்றேன்.....
தாயின் முகத்தில் மகிழ்சி!!
தனக்கு பின் தானே அவள் என்று....
தாரத்தின் முகத்தில் பெருமிதம்!!
முன்னாளில் அவர் இந்நாளில் நான் தானே....
எந்நாளோ! விடிவு எந்நாளோ!!
தாயின் முகத்தில் மகிழ்சி!!
தனக்கு பின் தானே அவள் என்று....
தாரத்தின் முகத்தில் பெருமிதம்!!
முன்னாளில் அவர் இந்நாளில் நான் தானே....
எந்நாளோ! விடிவு எந்நாளோ!!
Tuesday, August 08, 2006
சுட்டும் விழி சுடர்
அவள்...
கயல் விழியாளா?
மான் விழியாளா?
பார்வை பட்டு
மெழுகாய் உருகுகிறேனே?
அனலாய் தவிக்கிறேனே?
ஒரு வேளை
சூரிய விழியாளோ?
கயல் விழியாளா?
மான் விழியாளா?
பார்வை பட்டு
மெழுகாய் உருகுகிறேனே?
அனலாய் தவிக்கிறேனே?
ஒரு வேளை
சூரிய விழியாளோ?
இனியதாய்... என் இனிய தாய்...
இனிய தாய்...
என் இனிய தாய்...
இனியதாய் என் கணங்கள் அனைத்திலும்
ஆசியுடன் கலந்திருக்கும் இனிய தாய்...
என்னுருவை வடித்து அதில்
தன்னுருவை நிலைத்து
அருவமாய் என் இனிய தாய்...
அன்று நினைவாகி...
நேற்று புகையாகி...
இன்று படமாகி விட்ட
என் இனிய தாய்...
அவளை விட எளியதாய்
-- ஓர்இறைவனை
எங்கு காண்பேன் இனி???
என் இனிய தாய்...
இனியதாய் என் கணங்கள் அனைத்திலும்
ஆசியுடன் கலந்திருக்கும் இனிய தாய்...
என்னுருவை வடித்து அதில்
தன்னுருவை நிலைத்து
அருவமாய் என் இனிய தாய்...
அன்று நினைவாகி...
நேற்று புகையாகி...
இன்று படமாகி விட்ட
என் இனிய தாய்...
அவளை விட எளியதாய்
-- ஓர்இறைவனை
எங்கு காண்பேன் இனி???
Friday, August 04, 2006
Subscribe to:
Posts (Atom)
கடுகளவு காதல்
உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை . ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...
-
முதல் இரண்டு பாகத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Macbeth - Story of Shakespeare's Drama - Part 1 Macbeth - Story of Shakes...
-
என்ன தான் ஆங்கிலத்தில் படித்தாலும் தாய் மொழியில் அதுவும் தமிழ் மொழியில் படிப்பதில் வரும் களிப்பே அலாதி தான். ஆங்கிலத்தில் படிக்கும் பொது அர...
-
Story of Shakespeare's Drama Macbeth ஸ்காட்ட்லண்டின் அரண்மனை. அரசர் டன்கின் க்கு எதிரில், உடல் எங்கும் காயங்களுடன் வீரன் ஒருவன் ...